Tamil News Channel

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு..!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இனந்தெரியாத  நபரொருவரால்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *